1. A BAD WORKMAN BLAMES HIS TOOLS
ஆட தெரியாதவள் தெருக்கோணல் என்றாள்
1. A BIRD IN THE HAND IS WORTH TWO IN THE BUSH
கிடைக்கப்போகும் பலாக்காயினும், கிடக்கும் களாக்காய் மேல்
3. A BURNT CHILD DREADS FIRE
சூடு கண்ட பூனை அடுப்பண்டை சேராது
4. A CANDLE LIGHTS OTHERS AND CONSUMES ITSELF
கணக்கன் கணக்கறிவான். தன் கணக்கைத் தான்றியான்
5. A CLEAN HAND WANTS NO WASHONG
பொன் குடத்துக்கு பொட்டு வேண்டுமா.
6. A COLT YOU BREAK, BUT AN OLD HORSE YOU NEVER CAN
வளையாத்து ஐம்பதில் வளையுமா?
7. A CRACKLED BALL CAN NEVER SOUND WELL
உடைந்த சங்கு பரியாது
8. A EYE FOR AN EYE AND A TOOTH FOR A TOOTH
கண்ணுக்கு கண்ணும் பல்லுக்கு பல்லும்
9. A FRIEND IN NEED IS A FRIEND INDEED
உண்மையான நண்பனை ஆபத்தில் அறிந்து கொள்ளலாம்
10. A FRIEND IN NEED IS A FRIEND INDEED
உயிர் காப்பான் தோழன்
11. A GUEST IS A GUEST FOR TWO DAYS; ON THE THIRD HE
IS A PEST
விருந்தும் மருந்தும் மூன்று நாள்
12. A GUILTY CONSCIENCE NEEDS NO ACCUSER
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்
13. A HONEY TONGUE AND A HEART OF GALL
அடி நாக்கிலே நஞ்சம், நுனி நாக்கிலே தேனும்
14. A HUNGRY MAN IS AN ANFRY MAN
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்
15. A LIE HAS NO LEGS
கதைக்கு காலில்லை
16. A WILD GOOSE NEVER LAID A TAME EGG
புலிக்குப் பிறந்த்து பூனையாகாது
17. A WISE ENEMY IS BETTER THAN A FOOLISH FRIEND
முட்டாள் நண்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல்
18. A WORK ILL DONE MUST BE TWICE DONE
ஒரு வேலைக்கு இரு வேலை
19. ADD FUEL TO THE FIRE (FLAMES)
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல்
20. AFTER A DINNER SIT A WHILE
உண்ட களைப்பு தொண்டருக்கு உண்டு
21. AFTER A STORM COMES A CALM
புயலுக்குப் பின்னே அமைதி வரும்
22. ALL ARE NOT SAINTS THAT GO TO CHURCH
வெளுத்ததெல்லாம் பாலாகுமா, கறுத்த்தெல்லாம் தண்ணீராகுமா?
23. ALL HAPPINESS IN THE MIND
மனங்கொண்டது மாளிகை
24. ALL SAINTS WITHOUT, ALL DEVIL WITHIN
அகோர தபசி விபரீத சோரன்
25. ALL THAT GLITTERS IS NOT GOLD
மன்னுவதெல்லாம் பொன்னல்ல
26. ALL THINGS COME TO THOSE WHO WAIT
பொறுத்தார் பூமியாள்வார்
27. AMBITION DESTROYS ITS POSSESSOR
பேராசை பெரு நஷ்டம்
28. AN ASS IS AN ASS THOUGH LADEN WITH GOLD
பொன்னைச் சுமந்தாலும் கழுதை கழுதைதான்
29. ANGER IS A SHORT MADNESS
கல்வி கரையில, கற்பவர் நாள் சில
30. ART IS LONG AND LIFE IS SHORT
கற்றது கையளவு கல்லாத்து உலகளவு
31. AS ANGRY AS A WASP
குளவிக் சூட்டைக் கோலாற் குலைத்தாற் போல
32. AS IS THE FATHER, SO IS THE SON
அப்பனைப் போல பிள்ளை (தாயைப் போல பிள்ளை நூலைப் போல
சேலை)
33. AS RARE AS HEN’S TEETH
அத்தி பூத்தாற் போல
34. AS YOU MAKE YOUR BED SO YOU MUST LIVE ON IT
தான் வெட்டின குழியில் தானே வழுவான்
35. AS YOU SOW SO YOU REAP
வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன்
தினையறுப்பான்
36. ASK AND IT SHALL BE GIVEN
அழுத குழந்தை பசியாறும்
37. BARE WORDS BUY NO BARLEY
வெறுங்கை முழம்போடுமா?
38. BARKING DOGS SELDOM BITE
குரைக்கிற நாய் கடிக்காது
39. BEJUST BEFORE YOU ARE GENEROUS
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
40. BEND THE TWIG. BEND THE TREE
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா
41. BETTER BEND THE NECK THAN BRUISE THE FOREHEAD
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்
42. BIRDS OF A SAME FEATHER FLOCK TOGETHER
இனம் இனத்தைச் சேரும்
43. BLESSED ARE THE MEEK; FOR THEY SHALL INHERIT
பொறுத்தார் பூமி ஆள்வார்
44. BLOOD IS THICKER THAN WATER
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்
45. BLOOD IS THICKER THAN WATER
இரத்த உறவு மற்ற உறவுகளை வட வலிமையானது
46. BLUE ARE THE HILLS THAT ARE FAR AWAY
இக்கரைக்கு அக்கரை பச்சை
47. BREVITY IS THE SOUL OF WIT
சுருங்கச் சொல்லி விளங்க வை
48. CALM BEFORE THE STORM. STOOP TO CONQUER
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்
49. CAST NOT YOUR PEARLS BEFORE SHINE
பன்றிகளின் முன்னால் முத்துக்களைப் போட மாட்டார்கள்
50. CASTING PEARLS BEFORE SWINE
கழுதை அறியுமா கற்பூர வாசனை
51. CHARITY BEGINS AT HOME
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
52. CHRISTMAS COMES BUT ONCE A YEAR
அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா?
53. CLOTHES MAKE THE MAN
ஆள் பாதி ஆடை பாதி
54. ART IS LONG LIFE IS SHORT
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
55. COME UNCALLED, SIT UNRESERVED
அழையாத வீட்டுக்கு நுழையாத விருந்தாளி
56. COMING EVENTS CAST THEIR SHADOW BEFORE
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
57. COMING EVENTS CAST THRIR SHADOW BEFORE
கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே
58. CONSTANT GUEST IS NEVER WELCOME
எறும்பு ஊறக் கல்லும் தேயும்
59. COVET ALL, LOSE ALL
பேராசை பெரு நஷ்டம்
60. CUT YOUR COAT ACCORDING TO YOUR CLOTH
வரவுக்குத் தகுந்த செலவு
61. COUNT NOT YOUR CHOCKEN BEFORE THEY ARE HATCHED
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே. பிள்ளை பெறுமுன்
பெயர் வைக்காதே.
62. DIAMOND CUTS DIAMOND
முள்ளை முள்ளால் எடு
63. DISTANCE LEADS ENCHANTMENT TO THE VIEW
இக்கரைக்கு அக்கரை பச்சை
64. DO GOOD TO THOSE WHO HARM YOU
பகைவனை நேசித்துப்பார்
65. DO NOT LOOK A GIFT HORSE IN THE MOUTH
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே
66. DO NOT ROB PETER TO PAY PAUL
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு
உடைக்காதே
67. DO NOT SPUR A FREE HORSE
புண்ணியத்துக்கு உழுத மாட்டை பல்லைப் பிடுங்கி பதம் பார்க்காதே
68. DO NOT WASH YOUR DIRTY LINEN IN PUBLIC
பிறர் மின் உன் பல்லைக் குத்தாதே
69. DO UNTO OTHERS AS YOU WOULD WISH TO BE DONE BY OTHERS
மண் உயிரைத் தன்னுயீர் போல் நினை
70. EAGLES DON’T CATCH FLIES
பலி பசித்தாலும் புல் தின்னுமா?
71. EARLY SOW, EARLY NOW
பருவத்தே பயிர் செய்
72. EAST OR WEST, HOME IS BEST
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
73. EMPTY VESSELS MAKE THE GREAATEST SOUND
குறைகுடம் கூத்தாடும்
74. EVERY ASS LOVES HIS BRAY
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
75. EVERY BIRD MUST HATCH ITS OWN EGGS.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்
76. EVERY COCK WILL CROW UPON DUNGHILL
தன் ஊரில் ஆனை அயலூரில் பூனை
77. EVERY JACK HAS HIS JILL
ராமனுக்கேற்ற சீதை
78. EVERY MAN IS A POET WHEN HE IS IN LOVE
காதலிப்பவன் கவிஞனாவான்
79. EVERY POORMAN IS COUNTED A FOOL
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
80. EVERY TIDE HAS ITS EBB
ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு
81. EXPERIENCE IS THE BEST TEACHER
அனுபவமே அருமையான ஆசான்
82. FAILURE TEACHES SUCCESS
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை
83. FAIR WORDS BUTTER NO PARSNIPS
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
84. FAMILIARITY BREDS CONTEMPT
84. FAMILIARITY BREDS CONTEMPT
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
85. FAMILIARITY BREEDS CONTEMPT
கிட்ட இருந்தால் முட்டப் பகை
86. FAMILIARITY BREEDS CONTEMPT
நித்தம் காணும் பறவை நிறம் கெட்டுப்போகும்
87. FAULTS ARE THICK WHEN LOVE IS THIN
வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்
88. FIRST DESERVE, THEN DESIRE
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
89. FISH AND GUESTS STICK IN THREE DAYS
விருந்தும். மருந்தும் மூன்ற நாளைக்கு
90. FOOKS FAVOUR FLATTERY; FLATTERY FAVOURS FOOLS
முட்டாளுக்கு முகத்துதி தேவை
91. FORGIVE AND FORGET
மறப்போம் மன்னிப்போம்
92. FORTUNE ACCOMPANIES INDUSTRY
இருந்த கால் மூதேவி. நடந்த கால் சீதேவி
93. GOD BLESS YOU
கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக
94. GOD IS LOVE
அன்பே கடவுள்
95. GOOD HOMER SOMETIME NODS
யானைக்கும் அடி சறுக்கும்
96. GOOD UNION NEEDS NO BUSH
பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா?
97. GRASP ALL, LOSE ALL
பேராசை பெரு நஷ்டம்
98. GREAT BARKERS ARE NO BITERS
குரைக்கும் நாய் கடிப்பதில்லை
99. HABITS DIE HARD
சென்ம புத்தியை செருப்பால் அடித்தாலும் போகுமா?
100. HANGING AND WIVING GO BY DESTINY
குருவும் தாரமும் தலை விதிப்படியே
101. HASTE MAKES WASTE
பதறிய காரியம் சிதறிப்பொகும்
102. HASTE MAKES WASTE
மதறாத காரியம் சிதறாது
103. HE IS MAKING ROPES OF SAND
மணலைக் கொண்டு கயிறு திரித்தாற் போல்
104. HE SWELLS NOT IN PROSPERITY AND SHRINKS NOT IN ADVERSITY
பங்கனி என்றும் பருக்கிறதுமில்லை சித்திரை என்றும்
சிரிக்கிறதுமில்லை
105. HE WHO HAS AN ART HAS EVERY WHERE A PART
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
106. HEALTH IS WEALTH
நொயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
107. HITCH YOUR WAGON TO A STAR
உள்ளுவதெல்லாம் உணர்வுள்ளல்
108. HONESTY IS THE BEST POLICY
நேர்மையே உயரிய கொள்கை
109. HUMANITY OFTEN GAINS MORE THAN PRIDE
அடக்கம் ஆயிரம் பொன் தரும்
110. IDLENESS IS THE ROOT OF ALL EVILS
தீங்குகளின் உறைவிடம் சோம்பல்
111. IF YOU RUN AFTER TWO HARES YOU WILL CATCH NEITHER
இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை
112. IGNORANCE IS BLISS
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்
113. IGNORANCE IS BLISS
அறியாமை பரமானந்தம்
114. IN THE KINGDOM OF THE BLIND ONE EYED MAN IS KING
குதிரையில்லா நாட்டில் கழுதை அரசாளும்
115. IT IS NO USE CRYING OVER SPLIT MILK
கொட்டிய பாலை நினைத்து குமிறி அழாதே
116. JACK OF ALL TRADE IS MASTER OF NONE
பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
117. KILL TWO BIRDS WITH ONE STONE
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
118. LAMB AT HOME AND A LION AT THE CHASE
பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி
119. LAUGHTER IS THE BEST MEDICINE
நகைப்பைப் போல் ஒரு மந்திரமில்லை
120. LEND YOUR MONEY AND LOSE YOUR FRIEND
கடன் நட்பைக் கெடுக்கும்
121.LIKE PRIEST, LIKE PEOPLE
துறவி எப்படியோ? சீடனும் அப்படியே
122. LITTLE SROKES FELL GREAT OAKS
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
123. LOOK BEFORE YOU LEAP
ஆழமறியாமல் காலை விடாதே
124. LOVE IS BLIND
காதலுக்கு கண்ணில்லை
125. MAKE HAY WHILE THE SUN SHINES
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
126. MAKE THE BEST OF A BAD JOB
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் இலாபம்
127. MAN PROPOSES, GOD DISPOSES
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
128. MANY A SLIP BETWEEN THE CUP AND THE LIP
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை
129. MANY DROPS MAKE A SHOWER
பல துளி பெரும் வெள்ளம்
130. MARRIAGES ARE MADE IN HEAVEN
திருணமங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
131. MISFORTUNES NEVER COME ALONE
துன்பங்கள் தனியாக வருவதில்லை
132. MISFORTUNES NEVER COME SINGLE
பட்ட காலிலே படும்
133. MISFORTUNES NEVER COME SINGLY
கெட்ட குடியே கெடும்
134. MONEY MAKES MANY
பணம் பத்தும் செய்யும்
135. MONEY MAKES THE MARE GO
பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும்
136. MUSIC IS THE FOOD FOR THE SOUL
இசை மனதுக்கு விருந்து
137. NECESSITY HAS NO LAW
ஆபத்துக்கு பாவமில்லை
138. NEVER CAST A CLOUT TILL MAY BE OUT
கரையை அடையுமுன் துடுப்பை எறியலாமா?
139. NEXT TO GOD, THY PARENTS
அன்னையும் தந்தையும் மின்னறி தெய்வம்
140. NIP THE EVIL IN THE BUD
தீயதை முளையிலே கிள்ளிவிடு
141. NO MAN CAN SEVE TWO MASTERS
ஒரு ஊழியன் இரண்டு எஜமான்னுக்கு ஊழியம் சய்ய முடியாது
142. NO RAINS, NO GRAINS
மாரியல்லது காரியமில்லை
143. NO ROSE WITHOUT A THORN
முள்ளில்லாத ரோஜாவா?
144. NO SMOKE WITHOUT SOME FIRE
நெருப்பில்லாமல் புகையாது
145. OLD IS GOLD
பழமையே விலை மதிப்புள்ளது
146. ONCE BITTEN TWICE SHY
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
147. ONCE BITTEN, TWICE SHY
சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது
148. ONE LLIE LEADS TO MORE LIES
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்
149. PENNY –WISE AND POUND –FOOLISH
கடுகு போன இடம் ஆராய்வார். பூசணிக்காய் போன இடம் தெரியாது
150. PEPPER PLANT WILL NOT PUT FORTH ROSES
மிளகுக் கொடியில் முல்லைப்பூ விளைவதில்லை
151. PREVENTION IS BETTER THEN CURE
வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும்
152. PREVENTION IS BETTER THAN CURE
வருமுன் காப்பதே நலம்
153. PRIDE GOETH BEFORE A FALL
ஆணவத்தால் அழியாதே
154. SET A BEGGAR ON THE HORSE BACK AND HE”LL RIDE TO THE DEVIL
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரில் குடை பிடிப்பான்
155. SET A THIEF TO CATCH A THIEF
முள்ளை முள்ளால் எடு
156. SLOW AND STEADY WINS THE RACE
நிதானம் விரதானம்
157. SPARE THE ROD AND SPOIL THE CHILD
அடி உதவுவது போல் அண்ணன் தம்பு உதவுவார்களா?
158. SPARE THE ROD AND SPOIL THE CHILD
அடியாத மாடு பணியாது
159. STILL WATERS RUN DEEP
நிறைகுடம் ததும்பாது
160. STOLEN FRUITS ARE THE SWEETEST
திருட்டு மாம்பழத்துக்கு தித்திப்பு அதிகம்
161. STRIKE WHILE THE IRON IS HOT, MAKE HAY WHILE THE SUN SHINES
அலை மோதும் போதே தலை முழுகு. காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்
162. TALK LESS WORK MORE
பேச்சைக் குறைத்து உழைப்பை அதிகமாக்கு
163. THE BEARD DOES NOT MAKE A PHILOSOPHER
தாடி வைத்தவனெல்லாம் தத்துவ ஞானியா?
164. THE BLIND CANNOT LEAD THE BLIND
குருடனுக்குக் குருடன் வழிகாட்ட முடியுமா?
165. THE FACE IS THE INDEX OF THE MIND
அகத்தின் அழகு முகத்திலே
166. THE GRAPES ARE SOUR
எட்டாத கனி புளிக்கும்
167. THE LAW- MAKER SHOULD NOT BE A LAW BREAKER
வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி?
168. THE MILLS OF GOD GRIND SLOW BUT SURE
அரசன் அன்றே கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்
169. THE POT CALLS THE KITTLE BLACK
வறியவனுக்கு நண்பனில்லை
170. THE POT CALLS THE KETTLE BLACK
ஓரக் கண்ணனைப் பழிக்கின்றான். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம்
பித்தளை
171. THE TRUTH WILL TRIUMPH
வாய்மையே வெல்லும்
172. THERE IS A TIME FOR ALL THINGS
எதற்கும் ஒரு காலமுண்டு
173. THERE IS NO SMOKE WITHOUT FIRE
நெருப்பில்லாமல் புகையாது
174. TIME AND TIDE WAIT FOR NO MAN
ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?
175. TIME FOR TAT
காலம் பொன் போன்றது
176. TIT FOR TAT
ஆனைக்கும் பானைக்கும் சரி
177. TO ROB PERER TO PAY PAUL
பிள்ளையார் கோயிலை இடித்துப் பெருமாள் கோயிலை கட்டலாமா?
178. TOMORROW COMES NEVER
கடந்து போனது கரணம் போட்டாலும் வராது
179. TOO MUCH OF ANYTHING IS GOOD FOR NOTHING
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
180. TRUE FRIENDSHIP NEVER FAILS
உண்மையான நட்பு என்றும் தோற்பதில்லை
181. TRUTH ALWAYS TRIUMPHS
வாய்மையே வெல்லும்
182. UNION IS STRENGTH
எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்
183. UNION IS STRENGTH
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
184. UNITED WE STAND, DIVIDED WE FALL
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
185. WALLS HAVE EARS
சுவர்களுக்கும் காதுகளுண்டு
186. WHEN AT ROME DO AS ROMANS DO
பாம்பைத் தின்னும் நாட்டில் நடுத்துண்டை தின்னக் கற்றுக்கொள்
187. WHEN POVERTY COMES IN AT THE DOOR, LOVE FILES OUT OF THE
WINDOW
இல்லானை இல்லாளும் வேண்டாள்
188. WHEN YOU LIVE IN A GLASS HOUSE DO NOT THROW STONES AT
OTHERS
கண்ணாடி மாளிகையில் வாழும்போது பிறரைக் கல்லால் அடிக்காதே
189. WHERE THERE IS A WILL THERE’S A WAY
மனமிருந்தால் மார்க்கம் உண்டு
190. YOU CANNOT MAKE AN OMELETTE WITHOUT BREAKING AN EGG
நகம் நனையாமல் நத்தை பிடிக்க முடியாது
191. YOU MAY KNOW BY A HANDFUL OF THE WHOLE SACK
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
192. YOU SMILE AND BILE
சிரித்து கழுத்தறுப்பது
Very useful👍👍👍
ReplyDeleteVery use full send pdf to download....... whatsapp no 9976191162
ReplyDeleteپھھاگاھجخاہخجھرگگاگارتایاہاپا
ReplyDeleteGood and thanks
ReplyDelete👍👍👍👌👌👌☺️
Creative and useful bro
ReplyDeleteCreative and useful
ReplyDeleteAre you playing clash of clans
ReplyDeleteI am playing town hall 8
These proverbs are useful for the school students. Great work of compilation.
ReplyDeleteRealy its useful
ReplyDeleteNice
ReplyDeleteSpr...keep it rock
ReplyDeleteSpr...keep it rock
ReplyDeleteIt's very useful to me keep rocking in the world 👍👍👍👍👌👌👌👌👏👏👏👏🌍🌍💐💐💐💐🙂🙂🙂🙂🙂🙂😄😄😄😉😉
ReplyDeletehttps://anubavamthandhavaarthaigal.blogspot.com/?m=1
ReplyDeletePlss visit my site....
This comment has been removed by the author.
ReplyDeleteVery useful sent a pdf to download WhatsApp no 9894535059
ReplyDeleteVery useful
ReplyDeleteIt helps me well for my tamil exams
ReplyDeleteIt helps to write my Tamil exam
ReplyDeleteVery use full for me thank u for this😀😀😄😄🤗🤗
ReplyDeleteFantastic job
ReplyDeleteVery nice provebs
ReplyDeleteVery nice provebs
ReplyDeleteVery nice provebs
ReplyDeleteWhat is tamil proverb for "A law maker should not be a law breaker"
ReplyDeleteWhat is the Tamil proverb for Work !ore, talk less?
ReplyDeleteI want "hear much;speak little"proverb translate in tamil
ReplyDeletePlz 70th one correction of tamil word puli
ReplyDeleteOoo
ReplyDeleteVery Useful thanks 👍
ReplyDeleteExcellence post by the author. Thanks for Sharing
ReplyDeleteOld gold buyers
Thanks for sharing such a creative blog that contains more information.
ReplyDeletecash for gold